இந்த இணையவழி வலையமைப்பின் மூலம், பயனர் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை அவர்களால் பின்பற்ற முடியும். சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் குறிப்பிடப்பட்டு பயனர் பதிலளிக்கலாம். பயனர்களுடன் தொடர்புகொள்வதற்காக வாக்கெடுப்புகள் போன்ற அம்சங்களையும் இந்த இணையவழி வலையமைப்பபு கொண்டுள்ளது.வழிகாட்டுதல்கள் மற்றும் படிகள் தொடர்பாக தெளிவான புரிதலை வழங்க பயனர் கையேடு சேர்க்கப்பட்டுள்ளது.